கலோரிகள்: 3585
கார்போஹைட்ரேட்: 525 கி(59%)
புரோட்டீன்: 128 கி (14%)
கொழுப்பு: 107 கி (27%)
காலைச் சிற்றுண்டி (காலை 7:30)
- முழுப் பால் மற்றும் சர்க்கரையுடன் 1 கப் தேனீர்
- 3 இட்லி அல்லது
- 2 மேஜைக்கரண்டி தேங்காய்ச் சட்னியுடன் 1 பிளேட் உப்புமா
மதியம் (12:30)
- 3 கப் சோறு
- 1 கப் சாம்பார் மற்றும் ரசம்
- 1 கப் வாழைக்காய் குழம்பு
- 1 கப் பல காய்கறிக் கூட்டு
- 1 கப் தயிர்
- பொறிக்கப்பட்ட அப்பளம் அல்லது உருளைக் கிழங்கு சிப்ஸ் 1 அல்லது 2
- 2 தேக்கரண்டி நெய்
- ஊறுகாய்
மாலைநேர காபி (காலை 4:00)
- 2 முறுக்குகள்
- முழுப் பால் காபி
இரவு உணவு (இரவு 7:30)
- 3 கப் சோறு
- 3 அவுன்ஸ் மீன், கோழிக்கறி அல்லது செம்மறி ஆட்டுக் கறி
- 1 கப் சாம்பார் அல்லது பருப்பு கொண்ட காய்கறிகள்
- 1 கப் வறுக்கப்பட்ட உருளைக் கிழங்கு அல்லது வெண்டைக் காய் போன்ற காய்கறிகள்
- 1 கப் முழுப்பால் தயிர்
- ஊறுகாய்கள்/ அப்பளங்கள்
நொறுக்குத் தீனி (மாலை 9: 30)
- 1 புதிய பழம்
- 1 கப் ஐஸ் க்ரீம்
கலோரிகள்: 1905
கார்போஹைட்ரேட்: 269 கி(55%)
புரோட்டீன்: 88 கி (18%)
கொழுப்பு: 58 கி(27%)
காலைச் சிற்றுண்டி (காலை 7:30)
- 1/2 கப் கொழுப்பு இல்லாத அல்லது 1% பால் கொண்ட 1 கப் காபி
- முழுக் கோதுமை ரொட்டி / பலதானிய பிரட் டோஸ்ட் 2 துண்டுகள்
- 2 தேக்கரண்டி நெய்
- அல்லது
- 2 சிறு இட்லிகள் அல்லது
- 2 மேஜைக்கரண்டி தக்காளி/ காய்கறிகள் அல்லது பருப்புச் சட்னியுடன் 1 கப் உடை கோதுமை உப்புமா
நொறுக்குத்தீனி (காலை 10:30)
- புதிய பழங்கள் (ஒரு சிறிய ஆப்பிள்)
- 8 அவுன்ஸ் மோர் (1/2 கப் குறைந்த கொழுப்பு தயிர் மற்றும் 1/2 கப் தண்ணீர்)
மதியம் (12:30)
- 1 1/2 கப் மட்டை அரிசி சோறு அல்லது
- 1/2 கப் மட்டை அரிசி சோறுடன் 2 சிறிய ரொட்டிகள்
- 1 கப் சாம்பார் அல்லது பருப்பு
- 1 கப் ரசம்
- 1 கப் பச்சைப் பட்டானி குழம்பு
- எலுமிச்சை பழச்சாறுடன் கேரட் சலாட்
- 1/2 கப் கொழுப்பு இல்லாத தயிர்
- 1 சிறிய பொறிக்கப்பட்ட அப்பளம்
- சமையலில் 2 தேக்கரண்டி எண்ணெய்
மாலைநேர காபி (காலை 4:00)
- 1/2 கப் உலர் சியரியல் மிக்ஸ் (அரிசிப் பொரி, கோதுமைப் பொரி மற்றும் ~6 கடலைப் பருப்பு அல்லது ~4 முந்திரிப் பருப்பால் செய்யப்பட்டது)
- கொழுப்பு இல்லாத பாலில் 1 கப் காபி
இரவு உணவு (இரவு 7:30)
- 1 கப் மட்டை அரிசி சோறு அல்லது உடைக்கப்பட்ட கோதுமை
- 3 அவுன்ஸ் மீன் அல்லது வெள்ளை இறைச்சி, கோழிக்கறி அல்லது
- 1 கப் முழுப் பயறு அல்லது கொண்டைக் கடலை, சுண்டல்
- 1 கப் கீரைக் குழம்பு (உலர்ந்தது அல்லது உலராதது)
- நறுக்கப்பட்ட வெள்ளரிக்காயுடன் 1 கப் ராய்தா
- 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
நொறுக்குத் தீனி (மாலை 9: 30)
- 1 கிவி அல்லது சிறு ஆரஞ்சு
- 4 வால்நட்கள் அல்லது 12 கடலைப் பருப்புகள்